சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆவின் நிறுவன த்தின் மூலமாக இலவசமாக 267 மெட்ரிக் டன் பால் பவுடர் விநியோ கிக்கப் பட்டு ள்ளதாக தமிழக அரசு தெரிவித் துள்ளது.
மழை வெள்ளத் தால் பாதிக்கப் பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு இலவசமாக
இது வரை மொத்தம் 590 மெட்ரிக் டன் பால் பவுடர் விநியோ கிக்கப் பட்டுள்ளது. இந்த பால் பவுடர் அரை கிலோ பைகளில் அடைக்கப் பட்டு பொது மக்களுக்கு வழங்க ப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி யின் 15 மண்டலங்களில் அமைக்கப் பட்டுள்ள நிவாரண உதவி மையங்கள் மூலமாக இதுவரை 267 மெட்ரிக் டன் பால்பவுடர் மாநகர மக்களுக்கு விநியோ கிக்கப் பட்டுள்ளது.
அம்பத்தூர், மாதாவரம் மற்றும் சோழிங்க நல்லூரில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலைய ங்களில் முழு அளவில் பால் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை மாநகர் முழுவதும்
பால் தட்டுப் பாடின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித் துள்ளது.
பால் தட்டுப் பாடின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித் துள்ளது.