உலகப்புகழ் பெற்ற பிரபல நகைச்சுவை கதாபாத்தி ரமான மிஸ்டர் பீன் (Mr.Bean) கதாபாத்தி ரத்திற்கு சொந்தமான நடிகர் ரோவன் அட்கின்சன் (60), தனது மனைவி சுனேத்ரா சாஸ்திரியை (54) விவா கரத்து செய்து ள்ளார்.
பி.பி.சி. செய்திச் சேவையில் ஒப்பனை கலைஞராக பணி புரியும் இந்திய வம்சாவ ளியைச் சேர்ந்த இவருடன் கடந்த 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி யில் திருமண த்தில் இணைந்தார்.
அற்கின்சன் அவரது மனைவி சுனேத்ரா (1990 இல்) இவர்க ளுக்கு லில்லி என்ற மகளும், பெஞ்சமின் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 32 வயதான மற்றுமொரு நகைச் சுவை நடிகை யான லூயிஸ் ஃபோர்ட் என்பருடன் ரோவனுக்கு ஏற்பட்டுள்ள காதலே இவ்விவா கரத்துக்கு காரணம் என்று கூறப்ப டுகிறது.
இவ்வழக்கை எடுத்துக் கொண்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுமார் 65 செக்கன் களில் அவர்களு க்கு விவாகரத்து வழங்கி யதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட் டுள்ளன.
‘காரண மின்றிய நடத்தை களே’ (அதாவது அதிகமாக பேசுதல், தன்னை செவிமடுப் பதில்லை, எப்போதும் நண்பர் களுடன் வெளியே செல்லுதல் போன்றவை உள்ளடங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது)
இவ்விவாக ரத்துக்கு காரணமாக குறிப்பிடப் பட்டிருந்தது. இதனால் இவர்களது 24 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
விவாகரத்து வழங்கு வதாக தான், அறிவித் தாலும் சுனேத்ரா அட்கின் சனின் முழுமை யான பொருத்தம் கிடைக்கும் வரை, விவாகரத்து முடிவு செய்யப்பட மாட்டாது என இதன் போது நீதிபதி குறிப்பிட் டிருந்தார்.
குறித்த முடிவை வழங்குவ தற்காக அவருக்கு 6 வார காலம் வழங்க ப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: