முஸ்லிம்களை வரவேற்கும் அமெரிக்கர்கள்.. ஊடக ஆய்வில் தகவல் !

டிரம்ப்பின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்சை நிராகரிக்கும் வகையில் சுமார் 57 சதவீத அமெரிக்கர்கள் தங்களது நாட்டினுள் முஸ்லிம் குடியேறிகளை அனுமதிக்க விரும்புவதாக கருத்துக் கணிப்பு முடிவு ஒன்று வெளியாகி யுள்ளது.
முஸ்லிம்களை வரவேற்கும் அமெரிக்கர்கள்.. ஊடக ஆய்வில் தகவல் !
என்பிசி மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவில் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

அமெரிக்க ர்களில் 25 சதவீதத்தினர் முஸ்லிம் குடியேறி களை அனுமதிக்க தடை விதிக்கலாம் என்றும் 18 சதவீதத் தினர் இதில் கருத்துக் கூற விரும்ப வில்லை என்றும் தெரிவித் துள்ளனர். 

அது போல, டிரம்ப்பின் குடியரசுக் கட்சியில் 42 சதவீத த்தினர் அவரது கருத்து க்கு உடன்பட்டும் 36 சதவீதத் தினர் நிராகரித்தும் 22 சதவீத த்தினர் கருத்து இல்லை என்று தெரிவித் துள்ளனர்.

ஆளும் ஜனநாயகக் கட்சியில் 75 சதவீதத்தினர் டோனால்ட் டிரம்ப்பின் பரிந்து ரையை எதிர்ப் பதாகவும் 11 சதவீத த்தினர் ஏற்பதாகவும் 14 சதவீத த்தினர் கருத்துக் கூற விரும்ப வில்லை என்றும் தெரிவி த்தனர்.
இதன் முடிவில் 57 சதவீத அமெ ரிக்கர்கள் முஸ்லிம் குடியேறி களை வரவேற் கவே செய்வதாக ஆய்வு முடிவு கூறுகிறது. 

அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் பதவி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் அதிரடியாக கூறிவருகிறார். 

இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் இந்தக் கால கட்டத்தில் ட்ரம்ப்பின் பேச்சு பரிசீலக்க வேண்டியது என்றும் 

இதனால் அதிபர் தேர்தலை யொட்டி அவர் மீது புதிய நம்பகத் தன்மை ஏற்பட்டிருப் பதாகவும் சில கருத்து எழுந்து ள்ளதும் குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings