வலங்கைமான் ஹாஜி P..K.E . அப்துல்லா அவா்களின் மனைவி இயற்கை எய்தினார்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : வலங்கைமானின் அரசியல்வாதியும், பேச்சாளரும் மற்றும் பத்திரிக்கை எழுத்தாளரும்மான மிகப்பழமைவாதியான ஹாஜி P..K.E . அப்துல்லா அவா்களின் மனைவி இன்று ( 06-12-2015 ) காலை 3.00 மணிக்கு இறைவன் அடி சேர்ந்து விட்டார்கள். 

'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.' 

இந்த நல்லவரை  இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும்  மனதைறியத்தை குடுத்து இறைவன் அருள் புரிவானாக.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!
Tags:
Privacy and cookie settings