உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க மருந்து, மாத்தி ரைகள் சாப்பிடுவது, அ ல்லது சந்தையில் கிடை க்கும் சத்து மாவு என்ற பெயரில் கிடைக்கும்
குப் பை மாவு மற்றும் உடற் பயிற்சி போன்ற வற்றை மேற்கொண்டு வருகின்ற னர். இருந்தும் பலன் இ ருக்கிறதா என்றால், இல் லை என்ற பதில் தான் வரும்.
பலன் இல்லாமல் இருந்தால் பரவாயில்லையே பக்க விளைவுகளும் பின் விளைவுகளும் ஏராளமாக வந்து நமது உடலில் பல வியாதிகளை ஏற்படுத்தி, பெரும் மன உளச்ச லுக்கும் ஆளாகி அவதிப்பட்டு வருகின்ற னர்.
உடல் எடையைக் குறைக்க எ ளிமையான பானம் நமது வீட்டி லேயே இருக்கிறதே!
இந்த பான த்தை புறக்கணித்து விட்டு நாம் மிகைப் படுத்திய விளம்பரங்க ளினாலும், மேற்கத்திய கலாச் சாரத்தினாலும் நமது மூளை மழுங்கடி க்கப்பட்டு நமது உடலையும் உள்ளத்தையும் பாழ் படுத்தி வருகிறோம்.
சரி சார், இவ்வளவு சொல்றீங்க உடல் எடையை குறைக்க எளிமையான பானம் என்று சொன்னீர்களே! அது என்ன?என்று தானே கேட்கிறீர்கள். அதுவேறு எதுவும் இல்லை. பால் கல க்காத வெறும் டீ -யை அதாவது டிக் காஷன்.
இந்த டிக்காஷனை மட்டும் குடித்தால் போதும உடல் எடை அதி கரிக்காமல் கணிசமாக குறையும். எப்படி என்றால், இந்த தேயிலையில் உடல் எடையை குறை க்கக்கூடிய பல விதமான மூலப்பொருட்கள் உள்ளன.
இந்த டிக்காஷனை அப்படி யே குடிக்காமல் அதி ல் கொழுப்புச்சத்து நி றைந்த பசும் பாலை கலந்து குடித்து வருகி றோம்.
இதனால் பா லில் உள்ள கொழுப்பு ச்சத்து, நமது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கசெய்து விடுகி றது. எனவே தான் பால் கலக் காத கடும் டீயை குடிக்க வேண்டும்
ஆம் ஒரு நா ளைக்கு 3 கப் பால் கலக் காமல் குடிக்கும் வெறு ம் டீ, உடல் எடையை குறைப்பதோடு மட்டுமல் லாமல் ரத்த அழுத்த த்தையும் குறைத்து உள்ளத்தை யும் உட லையும் எப்போதும் உற் சாகமாகவும் ஆரோக்கி யமாகவும் வைத்திருக்க உதவுகிறது.