அதிக விலை கொடுத்து வாங்கப்படும் பொருட் களுக்கு கொஞ்சம் கவனமும் அதிகம் தேவைப் படுகிறது. பட்டுச் சேலைகளை வாங்குவதில் காட்டும் அக்கறையை காட்டிலும்
அதை பராமரிப் பதில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது! அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி,
சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபள வென்று இருக்கும்.
சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபள வென்று இருக்கும்.
வெள்ளி ஆபரணங் களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரண ங்கள் கறுப்பா வதைத் தவிர்க்கலாம்.
பாக். டாக்டர்கள் வெளியேரும்படி சவுதி அரசு உத்தரவு !குத்து விளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
புளித்த பாலில் வெள்ளி