ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள் !

1. மன அழுத்தம்,

2.மரபியல் காரணி களான ஜீன்,

 3.குறைந்த ஹார்மோன்க ள் செயல்பாடு,

4.ஒழுங்கற்ற செரிமானம்,
ஏன் உடல் குண்டாகிறது?


5.அதிகமாக சாப்பிடுதல்,

6.சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்க முறைகள்,

7.சுறுசுறுப் பின்மை, உழைப் பின்மை,

8.உடற்பயிற்சி இல்லாமை, 9.உடல் ஆரோக்கிய நிலை களை சம்பந்தம் மாகவும்,

10.சரியான தூக்கமி ன்மையும்,

11.அதிகளவு கொழுப்பு , சர்க்கரை (சாதம்) உணவு களை சாப்பிடு வதாலும்,

12.குறைந்த வளர்சிதை மாற்றம் போன்றவை யும் காரணமா கின்றன.

13.நொறுக்கு தீனிகளை சாப்பி டுவது

14 .தேவையற்ற நேரங்களி ல் தேனீர் அருந்துவது 15. உடலில் தேவையற்ற கழிவுபொருட் கள் அதிகமாக சேர்ந்து இருப்பதும் உடல் எடை கூடுவத ற்கான காரண மாகும் .
Tags:
Privacy and cookie settings