துருக் கியில் விமான நிலையம் அரிகே விமா னத்தை புகைப் படம் எடுத்த இருவர் மீது லொறி மோதி விபத்துக் குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
துருக்கி யில் விமான நிலையம் அருகே 5 பேர் கொண்ட இளை ஞர்கள் குழு ஒன்று தலை க்கு மீதே பறக்கும் விமா னத்தை புகைப் படம் எடுக்க முயற்சி செய்து ள்ளனர்.
சுற்றுலா வந்துள்ள அந்த 5 பேரும் வாடகை வாக னத்தில் அலன்யா வில் இருந்து Antayla பகுதிக்கு சென்று கொண்டி ருந்ததாக கூறப்ப டுகிறது.
சுற்றுலா வந்துள்ள அந்த 5 பேரும் வாடகை வாக னத்தில் அலன்யா வில் இருந்து Antayla பகுதிக்கு சென்று கொண்டி ருந்ததாக கூறப்ப டுகிறது.
இந்நிலை யில் மதுபோ தையில் இருந்த அவர்கள் விமான நிலையத்தின் அருகே பரபரப்பன சாலையின் நடுவே படுத்தி ருந்தபடி, தலைக்கு மீதே பறக்கும் விமான ங்களின் புகைப் படத்தை கெமராவில் எடுக்க முயன்று ள்ளதாக கூறப் படுகிறது.
இதனிடையே வெளிச்சம் குறை வான அந்த பகுதியில் எதிர் பாராத விதமாக விரைவாக வந்த லொறி ஒன்று அவர்கள் மீது மோதியதில், சம்பவயிட த்திலேயே அந்த 5 பேரில் இருவர் உடல் நசுங்கி உயிர் இழந்துள் ளதாகவும், எஞ்சிய 3 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.
உயிர் தப்பிய மூவரும் தங்கள் கண் முன்னே நண்பர்கள் இருவரும் உடல் நசுங்கி பலியா னதை எண்ணி அழுது புலம்பி யுள்ளனர்.
விபத்தில் சிக்கி பலியான அந்த இருவரது உடல் களையும் மீட்ட பொலிசார் பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து ள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து கூடுதல் விசாரணை நடத் தப்படும் எனவும் பொலிசார் தெரிவித் துள்ளனர்.