சென்னை 28 இரண்டாம் பாகம் வெங்கட்பிரபு !

1 minute read
பெரும் வரவேற்பைப் பெற்ற 'சென்னை 28' படத்தின் 2ம் பாகம் எப்போது தொடங்கப்படும் என்று இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் அளித்திருக்கிறார். 
சென்னை 28 இரண்டாம் பாகம் வெங்கட்பிரபு !
'மாசு (எ) மாசிலா மணி' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக் கான கதை விவாத த்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. 

இப்படத்தில் மீண்டும் தனது 'சென்னை 28' நாயகர்க ளோடு இணைந்து பணியாற்ற திட்ட மிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை 28 2ம் பாகம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு அப்படி ஒரு யோசனை நிச்சயமாக இருக்கிறது.

அனைவ ரையும் ஒன்றி ணைத்து இரண்டாம் பாகம் தொடங்கலாம் என திட்ட மிட்டுள்ளோம். ஆனால் அனைத்தும் இப்போதைக்கு எண்ண ங்களாக மட்டுமே இருக் கின்றன. 

ஆனால் கண்டிப்பாக நடக்கும் என்று தெரிவித்தி ருக்கிறார்.
மேலும், 'சென்னை 28' 2ம் பாகம் இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைந்து தயாரிக்க இருப்பதாக வெளி யாகி இருக்கும் செய்திக்கு, "நானும் இயக்குநர் கெளதம் மேனனும் இணைந்து பணியாற்ற இருக் கிறோம். 

ஆனால் அது வேறொரு படம். 'சென்னை 28' 2ம் பாகம் அல்ல" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
Tags:
Today | 13, April 2025
Privacy and cookie settings