கணினியில் பல தொழில்நுட்பம் வந்து விட்ட நிலையில் அவற்றின் குறைவான வேகம் சிலருக்கு பிரச்சனை யாக இருக்கும். இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம்.
RAM வாங்குவதற்கு உங்களிடம் போதுமான பணம் இல்லையென்றால், உங்கள் Pendriveவை நீங்கள் RAM ஆக பயன்படுத்தும் வசதி உள்ளது.
* குறைந்தது 2GB உள்ள உங்கள் Pendrive யின் அனைத்து தகவல் களையும் அழித்துவிட்டு அதை கணினியின் USB portல் பொறுத்தவும்.
* இப்பொழுது MY COMPUTER யை Right click செய்து அந்த menu வில் உள்ள Properties யை click செய்