என்னை விட அழகான பெண்கள்... சமந்தாவின் ஓப்பன் டாக் !

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருக்கும் சமந்தா, 'என்னை விட அழகான பெண்கள், எத்தனையோ பேர் இருக்கின்றனர்;
என்னை விட அழகான பெண்கள்... சமந்தாவின் ஓப்பன் டாக் !
நான் சுமாரான அழகுள்ள பெண் தான்...' என்று ஓப்பனாக பேசுகிறார். அத்துடன், 'இப்போது எனக்கு சினிமா மீது அதிக காதல் வந்து விட்டது; அதனால், எந்த நேரமும் படப்பிடிப்பிலேயே இருக்க ஆசைப் படுகிறேன்;

சமந்தாவாக இல்லாமல், அந்தந்த கதாபாத்திரங்களாக என்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் என் கவனம் அதிகரித்துள்ளது...' என்கிறார். நடந்தவரை நமது செயல்; நாளை நடப்பது நாயகன் செயல்!
Tags:
Privacy and cookie settings