காப்பியடித்தால் எனக்கு பிடிக்காது தீபிகா படுகோன் !

0 minute read
பாலிவுட் டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், தமிழில் ரஜினியுடன் மோஷன் கேப்சர் தொழில் நுட்பப் படமான கோச்சடை யானில் நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
காப்பியடித்தால் எனக்கு பிடிக்காது தீபிகா படுகோன் !
இவர் சமீபத்தில் தனக்கு பிடித்த நடிகர் ரஜினி மட்டும் தான் என்று தெரிவித் திருந்தார். அவரது அடக்கமும் எளிமையும் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட் டுள்ளார்.

அப்போது அவரிடம் உங்களுக்கு பிடிகாத விஷயம் என்ன என்று கேட்கப் பட்டது, அதற்கு ‘ஒருவரது ஆளுமை யை காப்பி யடிப்பது எனக்குப் பிடிக்காது. அதி பெரிய தவறும் கூட’, என்று குறிப்பிட் டுள்ளார்.
Tags:
Today | 22, March 2025
Privacy and cookie settings