இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா தீபிகா படுகோன் !

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன். இவர் நடித்தாலே அந்த படம் ஹிட் என்ற நிலை வந்து விட்டது. 
இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா தீபிகா படுகோன் !
இந்நிலையில் இவர் கடைசியாக நடித்த பஜிரோ மஸ்தானி படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதனால், இனி வரும் நாட்களின் தன் சம்பளத்தை உயர்த்துவதாக முடிவு செய்து விட்டாராம். இதுநாள் வரை ரூ 10 கோடி சம்பளம் பெற்ற இவர், இனி ரூ 15 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் என கூறிவிட்டாராம். 

கோலிவுட்டில் விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் கூட இத்தனை கோடி சம்பளம் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings