மிலனுக்கு வெளிநாட்டு கால்சென்டரில் வேலை. அவனுடைய நண்பர்கள் பலரும் தோழிகளுடன் அடிக்கடி ஹோட்டல், பீச், தியேட்டர் என சுற்றினார்கள்.
‘ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள டேட்டிங் போகிறோம்’ என்றார்கள். மிலனுக்கு மட்டும் சரியான தோழி அலுவலகத்தில் கிடைக்காத தால் வருந்தினான்.
அவளது அழகைப் பார்த்த மிலன் முதல் பார்வை யிலேயே காதல் வயப்பட்டான். அவளது நட்பை பெற பலவழிகளில் முயன்று கடைசியில் வென்றான்.
தியாவுக்கும் மிலனை பிடித்து இருந்தது. விடுமுறை நாள் ஒன்றில் காபி ஷாப்பில் சந்தித்துப் பேசலாம் என போன் செய்தாள் தியா.
மிலன் அவள் வரும் முன்பே சென்று காத்திருந்தான். அவளுக்கு எப்படியோ தன் மீது காதல் வந்துவிட்டது என நினைத்து மகிழ்ந்தான்.
காரில் வந்து இறங்கி ஒய்யார
காரில் வந்து இறங்கி ஒய்யார