வலங்கைமான் மர்ஹூம் . யாகூப் ஹுசைன் அவர்களின் மனைவி இயற்கை எய்தினார் !

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) :வலங்கைமான் மர்ஹும் யாகூப் ஹுசைன் அவர்களின் மனைவி மஹ்மூதா அவர்கள் நேற்று ( 05-01-2016 ) செவ்வாய்கிழமை  இரவு 11.00 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.'
இவர் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரத்தில் வசித்து வருபவர். இவர் சில நாட்களாகவே நோய்வாய்பட்டு இருந்தார். இவர் நேற்று ( 05-01-2016 ) செவ்வாய்கிழமை  இரவு 11.00 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

இன்று ( 06-01-2016 ) புதன்கிழமை  மாலை 5.00 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும்  மனதைறியத்தை குடுத்து இறைவன் நல்அருள் புரிவானாக.

இந்த நல்லவரை  இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் .  அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!
Tags:
Privacy and cookie settings