ஒரு சினை முட்டை கருவுற்ற சில நாட்களில் இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகள் உருவாகலாம். இப்படி பிறக்கும் குழந்தைகள் இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் (identical twins) என்று இருக்கும்.
அல்லது இரண்டு முட்டைகள் தனித்தனியாக உருவாகி தனித்தனி விந்துக்க ளுடன் சேர்ந்து இரண்டும் சினை முட்டையாக மாறலாம்.
இதனால் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர்கள் (fraternal twins) தோன்றுவது உண்டு.
சில சமயம் ஒரு சினை முட்டை இரண்டாகப் பிரியும் போது முழுவதும் பிரிந்து போகாமல், கொஞ்சம் ஒட்டி கொண்டு அப்படியே கர்ப்ப பையில் வளர்ந்து குழந்தைகள்
வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்வதுஒருவரோடு ஒருவர் ஓட்டிப் பிறப்பார்கள் (conjoined twins). இப்படிப் பிறக்கும் குழந்தைகளை சியாமிஸ் இரட்டையர் என்றும் சொல்
Tags: