அமெரிக்காவில் உள்ள Wisconsin மாகாணத்தில் Ariens என்ற மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் நூற்றுக் கணக்கான ஊழியர்களின் 53 இஸ்லாமிய ஊழியர்களும் அடங்குவர்.
மேலும், கடந்த வியாழக் கிழமை வரை இஸ்லாமிய ஊழியர்கள் தொழுகை யில் ஈடுபட நாள்தோறும் அவர்களின் விருப்பப்படி 5 நிமிடங்கள் வீதம் இரண்டு முறை தொழுகைக்கு அனுமதிக் கப்பட்டு வந்தனர்.
ஆனால், வியாழக் கிழமை அன்று நிறுவனம் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, இஸ்லாமிய ஊழியர்கள் தங்க ளுடைய மதிய உணவு நேரத்தில் மட்டுமே தொழுகையில் ஈடுப்பட வேண்டும்.
இதை தவிர்த்து மத்தியில் இடைவெளி (Break) எடுத்துக் கொண்டு தொழுகை யில் ஈடுபட்டால், அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படு வார்கள் என அறிவித் துள்ளது.

இந்த அறிவிப் பால் அந்த நிறுவன த்தில் பணிபுரியும் 53 இஸ்லாமிய ஊழியர்க ளுக்கும் பணி பாதுகாப் பின்மை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய இஸ்லாமிய ஊழியர் ஒருவர், ‘அமெரிக்கா வில் நான் 35 வருடங் களாக வசித்து வருகி ன்றேன்.
ஆனால், தொழுகை நேரத்தை அதிகாரிகளே நிர்ணயம் செய்து ஊழியர்களுக்கு அறிவுறு த்தும் ஒரு நிறுவனத்தை இப்போது தான் பார்க்கிறேன்.
நிறுவனம் அறிவுறுத் துவது போல் மதிய உணவு நேரத்தில் தொழுகை யில் ஈடுப்பட முடியாது. ஏனெனில், அது இஸ்லாமியர் களின் பழக்கமும் இல்லை’ என வருத்த த்துடன் கூறி யுள்ளார்.
எனினும், மின் உற்பத்தி நிறுவன த்தின் இந்த அதிரடி மாற்றத்தை சகித்துக் கொண்டு 10 இஸ்லாமி யர்கள் பணியை தொடர உள்ள தாகவும், எஞ்சிய 43 ஊழியர் களின் பணி பறிப்போகும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.