ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
January 15, 2016
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தடையை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று அந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது.