நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ் டாக, ரத்த அழுத்த த்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா வில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக் கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சி யாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர்.
தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனி களில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது.
தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனி களில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது.
அதன் மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப் படும். எனவே, ரத்த அழுத்த நோயாளி கள் மயக்கம், தலை சுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறி குறிகளை உணர்ந் தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது.
அத்துடன், நரம்பு மண்டலத் தின் செயல் பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத் துகிறது. அன்றாட வேலைகளின் போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக் கிறது என்றும் ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித் துள்ளனர்.
இது பற்றி வண்டர்பில்ட் பல்கலைக் கழக மருத்துவ மைய பேராசிரி யர்கள் கூறுகை யில், ‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்பு ணர்வை தண்ணீர் ஏற்படுத்து வதும், நரம்பு மண்டல த்தை உறுதியாக் குவதும் தெரிய வந்து ள்ளது.
இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுக ளாக நடந்த ஆராய்ச்சி களுக்கு வெற்றி கிடைத்து ள்ளது’’ என்றனர்.