கரூரில் பட்டபகலில் பள்ளி, காவல் நிலையம் அருகே அரை நிர்வாண ஆட்டம் ஆடிய குடிமகன், நடுரோட்டிலேயே படுத்து உறங்கிய நிகழ்ச்சி பொது நல மற்றும் சமூக நல ஆர்வலர்களின் மனதை பெரும் பாதிப்புக் குள்ளாக்கியது.
கரூர் மாவட்டத்தில் பள்ளி படிக்கும் மாணவர் முதல் இல்லத்தரசிகள் வரை குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு, தற்போது அந்த குடிப்பழக்கத்தால் நாளுக்கு நாள் ரோட்டிலேயே மயங்கி விழுவது,
தாலி கட்டிய கணவனை மனைவி அடிப்பது, அதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் போட்டு மகிழ்வது என சம்பவங்கள் பலவற்றை நடந்தும்,
இன்றும் கரூர் மாவட்டம், நெம்பர் 1 குடிகார மாவட்டமாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.
இன்றும் கரூர் மாவட்டம், நெம்பர் 1 குடிகார மாவட்டமாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் இன்று பகல் சுமார் 1. 30 மணியளவில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க குடிமகன் ஒருவர், கட்டுக்கடங்காத போதையில் கரூர் காவல் நிலையம்,
கரூர் சி. எஸ். ஐ ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, தியாகி திருப்பூர் சிலை அருகே ஆஷாத் ரோட்டில் சுமார் 1 மணி நேரமாக நடனமாடிய நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
கரூர் சி. எஸ். ஐ ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, தியாகி திருப்பூர் சிலை அருகே ஆஷாத் ரோட்டில் சுமார் 1 மணி நேரமாக நடனமாடிய நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இப்படி பட்ட குடிமகன் என்ற சுதந்திரத்தை வாங்கி கொடுத்த தியாகி திருப்பூர் குமரன் சிலை அருகே நடு ரோட்டில் குடிபோதையில் அரை நிர்வானத்தோடு,
நடனடமாடிய அந்த வாலிபரால் பொது நல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களிடம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது,.
நடனடமாடிய அந்த வாலிபரால் பொது நல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களிடம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது,.
இந்த சம்பவம் அனைத்து பொதுமக்களுக்கும் நடுவே நடந்ததால் இது தான் அரசின் சாதனையா எனவும் கேள்வியெழிப்பியுள்ளனர்.