தான் பெற்ற டாக்டர் பட்டத்தையும், வகித்து வந்த துணை கலெக்டர் வேலை யையும் 24 வயதுடைய வாலிபர் ஒருவர் உதறி தள்ளி யுள்ளது அனைவரின் கேள் வியாக எழுந்து ள்ளது.
ரோமன் சைனி மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட் டத்தில் துணை கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் எம்.பி.பி.எஸ் படித்து முடித்து ள்ளார்.
இளைஞர் கள் தன்னை போல் வாழ்க்கை யில் அனை வரும் உயர வேண்டும் என்ற நோக்கில் தான் பார்த்து வந்த துணை கலெக்டர் பதவிமற்றும் எம்.பி.பி.எஸ். பட்டத்தையும் பொருட்ப டுத்தாமல்
வேலையை விட்டு விட்டு இளைஞர்க ளுக்காக unacademy.in என்ற இணைய தளத்தை உருவாக்கி, அதன் மூலம், இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட் டுகிறார்.
வேலையை விட்டு விட்டு இளைஞர்க ளுக்காக unacademy.in என்ற இணைய தளத்தை உருவாக்கி, அதன் மூலம், இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட் டுகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
என் நண்பரின் அலோச னைப்படி இளைஞர் களுக்காக இந்த unacademy.in என்ற இணைய தளத்தை துவக்கி, அதிலேயே நாங்கள் இருவரும் முழு ஈடுபாட் டுடன் செய லாற்றி வருவதாக கூறினார்.
அன்அகாடமி. இன் டுவிட்டரில் இது வரை 20,000 பேர் பின்பற்றி வருகி றார்கள். 64,000 பேர் பேஸ் புக்கை லைக் செய்து ள்ளதாக சைனி கூறியு ள்ளார்.