பட்டதாரிகளுக்கு மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் முதல்வர் !

வேலையற்ற பட்டதாரிகளுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு  மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் முதல்வர் !
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வெள்ளம் பாதித்த மாவட்ட இளைஞர் களுக்கு கடன் வழங்கப்படும்.

கடனை பெற பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்த னையில் இருந்து விலக்கு அளிக்கப் படும்.

வேலையற்ற பட்டதாரிகள் சுய தொழில் துவங்க, 25 சதவீத மூலதன மானியத் துடன் ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings