ஜமாஅத் தொழுகை | Jamaat prayer !

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினா ர்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகை யைத் தவிர வேறெந்த நோக்க முமின்றி மஸ்ஜிது க்குச் செல்கிறார். 
அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப் படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்ப டுகிறது.

அவர் தொழ ஆரம்பித் தால் மலக்குகள், “இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னி ப்பளிப் பாயாக!” என்று துஆச் செய்கிறார்கள்.

இது அவர் உளூவுடன் இருக்கும் வரையி லாகும். அவர் தொழு கையை எதிர் பார்த்துக் காத்திருக் கும் காலமெல்லாம் தொழுகை யிலேயே இருப்பவ ராவார். (ஸஹீஹுல் புகாரி)

“எவர் அதிகாலை யில் அல்லது மாலையில் மஸ்ஜி துக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெ ல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால் தான் அல்லாஹ் வின் அருள்பெற்ற நபித் தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டி ருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறி னார்கள்:

“எவருக்கு கியாமத் நாளில் அல்லா ஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகை களை அதற்காக பாங்கு சொல்லப் படும் இடங்களில் பேணிக் கொள்ளட்டும். 

அல்லாஹ் உங்கள் நபி صلى الله عليه وسلم அவர்க ளுக்கு நேரிய வழிமுறை களை மார்க்க மாக்கி யுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழி முறையில் உள்ளதாகும்.

” பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்ல த்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழி முறையை விட்டு விட்டீர்கள். 

உங்களது நபியின் வழிமுறையை விட்டு விட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்ப டையான முனாபிக் (நயவஞ்சகர்) தாம் ஜமாஅத் தொழுகை யிலிருந்து பின் தங்கி விடுவார் என்பதை நாங்கள் கண்டிரு க்கிறோம்.

அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணை கொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகை யின் அணி வகுப்பில் நிறுத்தப் படுவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

உபை இப்னு கஅப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: அன்சாரி களில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியி லிருந்து வெகு தூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகை க்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார்.

அவரிடம், “நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமை யான இருள் மற்றும் கடின வெயிலின் போது வாகனிக்க உதவியாக இருக்குமே!” என்று கூறப்பட்ட போது அவர் கூறினார்: “நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்ப வில்லை.
நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத் தாரிடம் திரும்பும் போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மை யாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்பு கிறேன்” என்றார். 

அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், “(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத் தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினா ர்கள்: “நிச்சயமாக தொழுகை யில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூர த்திலிருந்து வருபவர் அவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். 

இமாமுடன் சேர்ந்து தொழுவ தற்காக தொழுகையை எதிர் பார்த்தி ருப்பவர் தொழுகையை தொழுது விட்டு பின்பு தூங்கி யவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக் கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டிரு க்கிறேன்: “இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறை வேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கி யவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகை யையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கிய வரைப் போன்றாவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவி க்கிறார்கள்: “நயவஞ்ச கர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவை விட கடினமான தொழுகை எதுவு மில்லை.

அவ்விர ண்டின் பலன்களை அறிவார்க ளேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறை வேற்ற வருவார்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஜமா அத்துடன் தொழுவது தனித்துத் தொழுவதை விட 27 மடங்கு மேலான தாகும்.” (ஸஹீஹுல்புகாரி).
Tags:
Privacy and cookie settings