இந்த உலகில் வித்தியா சமான குணங்கள் பலரிடம் இருக்கும். எப்படி நாணயத் திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதோ, அதேப் போன்று ஒவ்வொரு வரிடமும் நல்ல மற்றும் கெட்ட குணங்க ளும் இருக்கும்.
இது இயற்கையான ஒன்று தான். ஆனால் ஒருசில விஷய ங்களில் ஒருவ ருக்கு நல்லதாக தோன்றுவது, மற்றவர்க ளுக்கு கெட்டதாகத் தான் தோன்றும். ஏனெனில் அனைவரின் மனநிலையும் ஒரே மாதி ரியாக இருக்காது.
இந்த நிலையில் நிறைய பேரிடம் பழகியி ருப்போம். அவர்களுள் ஒருசிலரைப் பிடிக்காது. எப்படி ஆண் களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக் காது.
உதாரண மாக, ஆண்களுக்கு திமிர் அதிகம் உள்ள பெண் களைப் பார்த் தால், பிடிக்காது. அதேப் போன்று பெண்க ளுக்கும் சில குண ங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது.
அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும். பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான்.
அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங் களால் தான். இப்போது எந்த மாதிரி யான குணங்க ளைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று பட்டிய லிட்டுள்ளோம்.
உதாரண மாக, ஆண்களுக்கு திமிர் அதிகம் உள்ள பெண் களைப் பார்த் தால், பிடிக்காது. அதேப் போன்று பெண்க ளுக்கும் சில குண ங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது.
அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும். பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான்.
அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங் களால் தான். இப்போது எந்த மாதிரி யான குணங்க ளைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று பட்டிய லிட்டுள்ளோம்.
அசிங்கமாக பேசுபவர்கள்
பெண்களால் இந்த குணம் உள்ள ஆண்களிடம் பழக விரும்ப மாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷய த்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த் தையை பயன் படுத்துவா ர்கள்.
எனவே இத்தகைய கெட்ட வார்த்தை களைப் பயன் படுத்தும் ஆண் களுடன் உறவு முறையைத் தொடர்வதைத் தவிர் ப்பார்கள்.
பல பெண்களுடன் அப்படி இருப்பவர்கள்
இந்த மாதிரியான குணமுள்ள ஆண்க ளுடன் நட்பு கொள் வதையும் வெறுப் பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற் காகத் தான் பழகுகி றார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்ப தாலேயே.
ஆண்களுக்கு பெண்கள் நிகராக முடியாது
இத்தகைய குண முள்ள ஆண்களால் பெண் களை கவர முடியாது. மேலும் இந்த குணமுள்ள ஆண்களிடம் பழகுவதை அறவே தவிர் ப்பார்கள்.
குடிகாரர்கள்
பெண்களுக்கு குடிகா ரர்களை பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தினமும் குடித்தால், அத்தகைய வர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான்.
தனிமை யிலேயே இருப்பவர்கள்
தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போ துமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமை யாக இருக்கும்.
எனவே இத்தகைய குணமுள்ள ஆண் களையும் பிடிக்காது. ஆகவே சில இடங்களுக்கு செல்லும் போது நண்பர்க ளுடனும் செல்ல வேண்டும்.
சைகோ
சைகோ குணமுள்ள ஆண்க ளுடன் இருக்கவே வெறுப் பார்கள். ஏனெனில் இத்தகைய குண முள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.
சுயநலவாதி
ஆண்களுள் எவர் மிகவும் சுயநல த்துடன் இருக்கிறா ர்களோ, அத்தகயை வர்களுக்கு காதல் நிலைக் காது. ஏனெனில் இத்தகை யவர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தால், எந்த பெண்ணு க்கு தான் பிடிக்கும்?
சந்தேகம்
உறவுமுறை நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டு மெனில் சந்தேகம் இருக்கவே கூடாது. அது உறவு முறையை அழிப்ப தோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குண முள்ள ஆண் களையும் பெண்க ளுக்கு சுத்தமாக பிடிக்காது.
வேலையே முக்கியம்
வாழ்க்கை யை சிறப்பாக நடத்த வேலைக்கு செல்ல வேண்டியது தான். ஆனால் அதற்காக எப்போதுமே வேலை யைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணை யுடன் சந்தோ ஷமாக சிறிது நேரம் கூட செலவழிக் காமல் இருந்தால், அத்தகைய ஆண்க ளையும் பெண்கள் வெறு ப்பார்கள்.
ரொமான்ஸ் இல்லாதவர்கள்
பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லா விட்டால், பின் அதுவே இருவரு க்கிடையே சண்டை களை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்தி விடும்.
செக்ஸ் ரொமான்ஸ் இருப்பது நல்லது தான்
ஆனால் அத்தகைய ரொமான் ஸானது வற்புறுத்தி வரக் கூடாது. அவ்வாறு வற்புறுத்தும் வகை யிலும், வெறுப் பேற்றும் வகையிலும்,
எந்நே ரமும் செக்ஸ் பற்றியே பேசுவது, அந்த செயல் களிலேயே ஈடுபடுவது என இருந்தால், அது பெண்க ளுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தி விடும்.
எந்நே ரமும் செக்ஸ் பற்றியே பேசுவது, அந்த செயல் களிலேயே ஈடுபடுவது என இருந்தால், அது பெண்க ளுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தி விடும்.
கவனக்குறைவு
ஆண்களுக்கு கவனக் குறைவு மற்றும் பொறுப் புணர்வு குறைவு தான். ஆண்களுள் சிலருக்கு நல்ல பொறுப்பு உள்ளது.
ஆனால் பெரும்பாலா னோருக்கு கவனக் குறைவு மற்றும் பொறுப் புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால்,
ஆனால் பெரும்பாலா னோருக்கு கவனக் குறைவு மற்றும் பொறுப் புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால்,
அத்தகைய வர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகைய வர்களையும் பெண் களுக்கு பிடிக்காமல் போய் விட்டது
சோம்பேறித்தனம்
ஆண்களுள் எவர் மிகவும் சோம் பேறித்தனத் துடனும், எதிலும் ஒரு ஆர்வமி ன்றியும் இருக்கின் றார்களோ, அத்தகைய வர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.