உயர் இரத்த அழுத்தத்தை காட்டும் அறிகுறிகள் !

இவ்வாறு இருந்தால், பின் உயர் இரத்த அழுத்தம் தீவிரமாகி, கட்டுப் படுத்த முடியாமல், மாரடைப்பு, இதய செயலிழப்பு, சிறுநீரக செய லிழப்பு மற்றும் பக்க வாதம் போன்ற வற்றால் உயிரை இழக்க நேரிடும்.


மூக்கில் இரத்த வடிதல்

திடீரென்று மூக்கில் இரத்தம் வழிகிறதா? இது வரை உங்களுக்கு மூக்கில் இருந்து இரத்தம் வந்ததி ல்லையா? அப்படி யெனில் சற்றும் தாமதி க்காமல் உடனே மருத்துவ ரை சந் தியுங்கள். ஏனெனில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்க வாய் ப்புள்ளது.

தலைவலி

இப்பிரச் சனையைக் கண்டிப்பாக 90 சதவீத மக்கள் சந்தித்தி ருப்பார்கள். ஆனால் அந்த தலைவலி தினமும் ஏற்பட்டால், உயர் இரத்த அழுத்த பிரச்ச னையால் மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக் குறை ஏற்பட் டுள்ளது

என்று அர்த்தம். எனவே உங்களு க்கு தலைவலி தினமும் தொடர்ந்து ஏற்பட்டால் உடனே மருத்து வரை சந்தியுங்கள்.
மூச்சு விடுவதில் சிரமம்


சமீப காலமாக உங்களால் சரியாக மூச்சு விட முடிய வில்லையா? அப்படியெனில் உடனே உஷாரா குங்கள். ஏனெனில் உயர் இரத்த அழுத்த த்தினால் இதயத்தில் வேலைப் பளு அதிகரித்து,

அதனால் சீராக இரத்த த்தை நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பாகங் களுக்கு செலுத்த முடியாமல் உள்ளது.

தலைச்சுற்றல் மற்றும் மிகுந்த சோர்வு

நுரையீர லுக்கு போதிய அளவில் இரத்தம் கிடைக் காமல், மூளை மற்றும் உடலின் இதர பாகங் களுக்கு ஆக்ஸிஜன் கிடைக் காமல் போனால், உடலின் செயல் பாடு பாதிக்கப் பட்டு,
தலைச் சுற்றல் மற்றும் மிகுதியான சோர்வை சந்திக்க நேரிடும். எனவே உங்களு க்கு இப்பிரச் சனை இருந்தால் உடனே மருத்து வரை சந்தித்து, பரிசோதி த்துக் கொள்ளு ங்கள்.


பார்வை கோளாறு

உங்களுக்கு திடீரென்று பார்வை யில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட் டுள்ளதா? எந்த ஒரு பொருளும் சரியாக தெரிய வில்லையா? அனைத்தும் ஒரு விதமாக மங்கலாக தெரிகிறதா?
அப்படி யெனில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்க வாய்ப் புள்ளது. ஆகவே பார்வையில் பிரச்ச னையை சந்தித்தால் தாமதிக் காமல், உடனே மருத்து வரை சந்தியுங்கள்.
Tags:
Privacy and cookie settings