இரத்த சோகை
உங்களது இந்த சோம் பேறித்தன த்திற்கு இரத்த சோகையும் ஒரு வகையான காரண மாக இருக்கலாம். உங்கள் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் உங்களுக்கு மயக்கம் வரும் மற்றும் உடல் திறன் குறைவாகி விடும்.
தைராய்டு
உங்களுக்கு தைராய்டு நோய் உருவாகும் போது இதுப்போன்ற சோம்பேறித் தனமும், தூக்க நிலையும் ஏற்படும். எனவே, இவ்வாறு உங்களுக்கு தோன்றினால் உடனடியாக மருத்து வரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் இருந்தால், உங்களுக்கு அடிக்கடி மயக்கமும், தூக்க நிலையும், சோம் பேறித்தன மாகவும் உணர்வீர்கள்.
மன இறுக்கம்
நீங்கள் மன இறுக்கத்தால் பாதிக்கப் பட்டி ருந்தால், இதுப்போல உணர அதிகப்படி யான வாய்ப்புகள் இருக் கின்றது. தற்போதைய நிலையில் ஐ.டி. யில் பணிபுரியும் பலருக்கு இந்த பாதிப்பு ஏற்படு கிறது.