தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சொத்துகளை பாதுகாக்கும் பணியில் 16 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.
ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் கள் இந்தப் பணிக் குத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் கார்கில் யுத்தத் திலும்,
குஜராத் மாநிலம் அக்ஷர்தாம் ஆலயத் தில் நடத்தப் பட்ட தீவிரவாத தாக்கு தலை முறியடி க்கும் பணி யில் ஈடுபட்ட வர்களும், மும்பையில் தீவிரவாதி கள் நடத்திய தாக்குதலை முறி யடித்தவர் களும் உள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் குளோபல் கார்ப்பரேட் செக்யூரிட்டி (ஜிசிஎஸ்) எனும் பிரிவை உருவாக்கி யுள்ளது.
இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள் ளனர். நிறுவன த்தின் சொத்துகள், தகவல் களை பாதுகாப்பும் பணியில் இவர் கள் ஈடுபடு த்தப்பட்டு ள்ளனர்.
எதிர் காலத்தில் நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை வரை யறுத்து அதற்கேற்ப இந்த பிரிவினர் செயல்படு வதற்கான வழிகளை தகவல் தொழில் நுட்பக் குழு தயாரிக்கிறது.
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலை உலகிலேயே மிகப் பெரிய தாகும். இந்த ஆலைக்கு மத்திய தொழில் பாதுகா ப்புப் படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு அளிக்கப் படுகிறது.
இந்த ஆலைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் வந்ததைத் தொடர்ந்து சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. இந்த ஆலையின் பாதுகாப்பு மொத்தம் 200 சிஐஎஸ்எப் வீரர்களை மத்திய அரசு அளி த்துள்ளது.
ஆனால் உண்மையில் 2,000 வீரர்கள் தேவைப் படுகிறது. இந்நிறுவன த்துக்கு இந்தியா முழுவதும் சொத்துகள் உள்ளதால் அதைப் பாதுகாக்க அதிக எண்ணிக் கையிலான பாது காவலர்கள் தேவைப் படுகின்றனர்.
இந்த ஆலைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் வந்ததைத் தொடர்ந்து சிஐஎஸ்எப் பாதுகாப்பு அளிக்கப் படுகிறது. இந்த ஆலையின் பாதுகாப்பு மொத்தம் 200 சிஐஎஸ்எப் வீரர்களை மத்திய அரசு அளி த்துள்ளது.
ஆனால் உண்மையில் 2,000 வீரர்கள் தேவைப் படுகிறது. இந்நிறுவன த்துக்கு இந்தியா முழுவதும் சொத்துகள் உள்ளதால் அதைப் பாதுகாக்க அதிக எண்ணிக் கையிலான பாது காவலர்கள் தேவைப் படுகின்றனர்.
எனவே அத்தகைய இடங்களில் ஜிசிஎஸ் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். தொழில் நுட்ப ரீதியிலான குழுவினர்
பாதுகாப்புப் பணியை எளிமை யாக்குவதற்கான தொழில் நுட்பங்கள் அதாவது விரல் ரேகை பதிவு உள்ளிட்ட அடையாளம் காணும் மு றைகளை வழங்குவர்.
மேலும் ஒட்டுமொத்த கண் காணிப்பு பணி மற்றும் தேவைக்கு தகுந்தபடி செயல்படு வதற்கான தீர்வுகளை வழங்குவர்.
பாதுகாப்புப் பணியை தொழில் ரீதியில் செயல் படுத்த ரிலையன்ஸ் பாதுகாப்பு நிர்வாக கல்வி மையம் (ஆர்எஸ்எஸ்எம்) எனும் பிரிவும் உருவாக்கப் பட்டுள்ளது.
மும்பை யிலிருந்து 110 கி.மீ. தொலைவில் நகோ தானே எனுமி டத்தில் இந்த மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடு வோரின் உடல் தகுதி, பணி கட்டுப்பாடு, பாதுகாப்பு சார்ந்த தகவல் தொழில் நுட்பம்
மற்றும் நிர்வாகத் துக்குத் தேவைப் படும் பணிவான தன்மை, தகவலை வெளிப் படுத்தும் திறன், மேலாண்மைத் திறன் உள்ளிட் டவை கற்றுத் தரப்படும்.
இந்த குழு நிறுவன சொத் துகளை பாதுகாப்பது மட்டுமின்றி நிறுவனம் நடத்தும் நிகழ் ச்சிகள் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்
(ஐபிஎல்) கிரிக்கெட் போட்டி, இந்தியன் கால்பந்து லீக் (ஐஎஸ்எல்) உள்ளிடவற் றுக்கும் பாதுகாப் பளிக்கும்.