500 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போன் !

1 minute read
ரிங்கிங் பெல் என்ற நிறுவனம் நாளை 17-ம் தேதி 500 ரூபாய் விலையில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டது ஒரு காலத்தில் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியலில் இருந்த செல்போன் இருந்தது.
500 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போன் !
தற்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை எனச் சொல்லுமளவிற்கு அனைவரும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், தற்போதைய தலைமுறையினர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அவற்றில் கம்ப்யூட்டருக்கு பதிலாக, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களையும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன்களில் விலை அதிகமாக இருப்பதால், சாதாரண மக்களால் அதை வாங்க முடியவில்லை. 

இந்த குறையைப் போக்குவதற்காக, இந்திய அரசின் ஆதரவுடன் ரிங்கிங் பெல் என்ற இந்திய நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரித்துள்ளது. 

ப்ரீடம் 251 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.500 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த விலைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 17-ம் தேதி வெளியிட்டது
Tags:
Today | 19, April 2025
Privacy and cookie settings