யோசித ராஜபக்சேவைக் பற்றி கோத்தபயா விமர்சனம் !

ஒரு குழந்தை யைக் கைது செய்து அக்குழந் தையின் தந்தைக்கு சிக்கலைக் கொடுக்கும் பழி வாங்கும் அரசியல் என்று ராஜபக் சேவின் மகன் யோசித ராஜபக் சேவைக் கைது செய்ததை விமர்சித்துள்ளார் கோத்தபயா ராஜபக்சே.
யோசித ராஜபக்சேவைக் பற்றி கோத்தபயா விமர்சனம் !
ஆனால் அவர் போட்ட இந்த டிவிட்டுக்கு பலரும் கடுமையாக பதில் டிவிட் போட்டு கோத்த பயாவை கலங் கடித்து வருகி ன்றனர். தமிழர் களும், சிங்களர் களும் பாரபட்சமே இல்லாமல்

கோத்த பயாவை அவரது டிவிட்டு க்குப் பதிலடி கொடுத்தும், சமூக வலை தளத்தின் பிற பக்கங் களிலும் சரமாரி யாக கமெண்ட் போட்டு கண்டனம் தெரிவித்து வருகி ன்றனர்.

ராஜபக் சேவின் மகனான யோசித ராஜ பக்சே பல்வேறு சர்ச்சை களில் சிக்கியவர் ஆவார். சமீபத்தில் அவர் கைது செய்யப் பட்டார்.

ராஜபக் சேவின் 2வது மகன் தான் இந்த யோசித ராஜபக்சே. ராஜபக் சேவின் மற்ற இரு மகன் களைப் போலவே இவர் மீதும் ஏகப்பட்ட புகார்கள் உள்ளன.
யோசித ராஜபக்சேவைக் பற்றி கோத்தபயா விமர்சனம் !
ராஜபக்சே அதிபராக இருந்த சமயத்தில் இந்த மூன்று மகன் களும் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டிருந் ததாக புகார்கள் உள்ளன. இந்த நிலையில் நிதி முறைகேடு புகாரில் யோசித கைது செய்யப் பட்டுள்ளார்.

யோசித முன்பு கடற் படையில் இருந்தவர் ஆவார். அதுதவிர சிஎஸ்என் என்ற தொலைக் காட்சி நிறுவனத் தையும் நடத்தி வந்தார். இவர் செய்யாத அட்டகாசம் இல்லை என்கிறார்கள்.

இவரை பல பெண்க ளுடன் இணைத்தும் சர்ச்சைகள் வெடித்தன. இவரது முன்னாள் காதலி யசரா அபநாயகே. இவரும், யோசிதவும் அப்படி நெருக்க மாக பழகி வந்தனர்.

இப்போது இந்த இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களைப் போட்டுத் தான் டிவிட்டரில் பலரும் கோத்த பயாவைக் கேள்வி கேட்டு வருகி ன்றனர்.
யோசித ராஜபக்சேவைக் பற்றி கோத்தபயா விமர்சனம் !
யசராவின் கையில் யோசித கடிப்பது போல இருக்கும் படத்தைப் போட்டு இவரா குழந்தை என்றும் பலர் கிண்டல டித்துள்ளனர்.

விதுரா என்பவர் கோத்த பயாவின் டிவிட்டுக்கு, அப்படியானால் 12 வயது பிரபாகரன் கொலை செய்யப்பட்டது என்ன செயல் என்று கேட்டுள்ளார்.

இதே போல இலங்கையில் நடந்த பல்வேறு படுகொலை களைக் குறிப்பிட்டு இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார் கோத்தபயா என்றும் பலர் கேட்டுள்ளனர். 

இவை எதற்குமே கோத்தபயா பதில் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings