'என்னம்மா இப்படி பண்றீங் களேம்மா?' என்ற ஒரே ஒரு வார்த்தை யை வைத்து கிண்டல் நிகழ்ச்சி செய்து லட்சுமி ராமகி ருஷ்ணனை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
சமீபத்தில் சிவகார்த்தி கேயன் இந்த பாடல் குறித்து வெளியிட்ட கருத்து அவரை மிகவும் கோபப்ப டுத்தியது,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டு மில்லாமல், தற்போது மீண்டும் அதே ஷோவை நடத்திக் காட்டுவேன் என அதிரடியாக கூறி யுள்ளார்.
யுத்தம் செய், நான் மகான் அல்ல, கதகளி ஆகிய பட ங்களில் நடித்தவர் லட்சுமி ராம கிருஷ்ணன். திரைப்பட இயக்கு நராகவும் இவர் வெற்றி பெற்றுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக் காட்சியில் சொல் வதெல்லாம் உண்மை நடத்திய ஷோ ஒன்றை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியை மற்றொரு தொலைக் காட்சி கிண்டல் செய்தது, இதற்காக கோர்ட் படியேறினார் லட்சுமி ராம கிருஷ்ணன்.
அதே வார்த் தையை சிவகார்த்தி கேயன் தன் பாடலில் பயன் படுத்தியதோடு அவர் வெளியிட்ட கருத்து குறித்து வெளியிட்ட கருத்து அவரை மிகவும் கோபப் படுத்தியது.
இனி அதைப்பற்றி என்ன சொன் னாலும் கண்டு கொள்ள மாட்டேன் என்று கூறியு ள்ளார் லட்சுமி ராம கிருஷ்ணன்.
சொல்வ தெல்லாம் உண்மை நிகழ்ச்சி, எனக்குள் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தது.
பலரது வாழ்க்கையில் நடந்த சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, ஒருகட்டத்துல என்னையே அது முடக்கிப் போட்டது. எங்கேயும் நிம்மதியா போக முடியலை, சினிமா பார்க்க முடியலை.
மனசுக் குள்ள யாராவது ஒருத்த ருடைய கதை எப்பவும் ஓடிக் கிட்டே இருந்தது. `இதுல இருந்து வெளியில வரணும், ஒரு பிரேக் எடுக்கணும்'னு தோணிச்சு. அது தான் வெளியே வந்தேன் என்று கூறியுள்ளார்.
என்னம்மா இப்படி பண்றீங்க ளேம்மா?'னு என்னைக் காலாய்க்கவோ, திட்டவோ என்ன வேணு ம்னாலும் பண்ணுங்க.
ஆனா, நான் அதை எல்லாம் சட்டையே செய்யப் போறது இல்லை என்று கூறியுள்ளார் லட்சுமி ராம கிருஷ்ணன்.
இதனிடையே இதே போன்ற தொரு நிகழ்ச்சியை மீண்டும் லட்சுமி ராமகி ருஷ்ணன் நடத்தப் போவதாக தெரிவி த்துள்ளார்.
பல சேனல்கள் அதே போன்ற தொரு நிகழ்ச்சியை நடத்த அணுகுகிய நிலையில் அதற்கு பல நிபந்தனைகள் விதித்தாராம். எனவே சேனல்கள் தயங்கியதாக கூறப்பட்டது.
இந்த நிலை யில் ஜீ தமிழ் டிவியில் சொல்வ தெல்லாம் உண்மை நடத்தும் சுதாசந் திரன் அந்த நிகழ்ச்சியை சரியாக நடத்த வில்லை என்றும் இதனால் டிஆர்பி இறங்கி விட்டதாக வும் கூறப்பட்டது.
எனவே ஜீ தமிழ் சேனலில் மீண்டும் லட்சுமி ராம கிருஷ்ணன் நடத்தப் போவ தாகவும் சின்னத்திரை வட்டாரங்களில் தெரிவித்தன.
இதனை உறுதிப் படுத்தும் விதமாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார்.