தன் இருப்பைக் காட்ட வேண்டிய கட்டாயம் யாஹூ நிறுவனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. மொத்த நிறுவனமே மிகக் கடுமையான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும்
இந்த தருணத்தில் அந்நிறுவனத்திற்கான தற்போதய ஒரே ஆறுதல் யாஹூ மெயில் பயன்பாடு தான்.
எப்படியும் மீண்டு எழ வேண்டும் என்ற உறுதியுடன் யாஹூ தனது மெயில் சேவையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி, தனது செயலிக்கு மறுவடிவம் கொடுத்து பயனர்களை ஆச்சரிய