வாகனங்களில் இனி கண்ணாடிகள் இல்லை சிறிய கேமிராக்கள் !

அமெரிக்கா வின் லாஸ் வேகாஸ் நகரில் கன்ஸ்யூமர் எலக்ட்ரா னிக்ஸ் ஷோ நடை பெற்றது. இதில் பின்னால் வரும் வாகனங்களை டிரைவர் பார்ப்பதற்காக பொருத்தப் பட்டிருக்கும் 
வாகனங்களில் இனி கண்ணாடிகள் இல்லை சிறிய கேமிராக்கள் !
பக்கவாட்டு கண்ணாடி களுக்கு பதிலாக சிறிய கேமிராக்கள் பொருத்தப் பட்டு எலக்ட்ரானிக் டிஸ்பிளே வழியாக பார்க்கும் புதிய தொழிநுட்பம் காட்சிக்கு வைக்க ப்பட்டது.

வழக்கமான, கன்வென் ஷனல் கண்ணாடிகளை பொறுத்தவரை டிரைவர் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க வேண்டும் என்றால் 

அவர் வலது மற்றும் இடது பக்க கண்ணா டிகளை திரும்பி பார்த்தால் மட்டுமே முடியும். 
ஆனால், இந்த புதிய எலக்ட்ரானிக் கேமிரா தொழில் நுட்பம் வாயிலாக டிரைவர் தலையை திருப்பாமலேயே 

நேரடியாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்கலாம். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகளும் குறையும்.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ இந்த புதிய தொழில் நுட்பத்தை அறிமுக ப்படுத்தியி ருக்கிறது.
வாகனங்களில் இனி கண்ணாடிகள் இல்லை சிறிய கேமிராக்கள் !
இதில், ஒரு எலக்ட்ரானிக் டிஸ்பிளேயில் 3 தனி தனி படங்களாக கேமிரா க்கள் மூலம் பின்னால் வரும் வாகனங் களை பார்க்கலாம்.

குறிப்பாக, இரவு நேரங் களிலும் கூட தெளிவாக பார்க்க முடியும். அதேபோல், மழை மற்றும் பனிப்பொ ழிவின் போது பக்க வாட்டு கண் ணாடிகள் மழை நீரால்
எய்ட்ஸ் என்றால் என்ன?
அல்லது பனித் துளிகளால் படிவதால் டிரைவரால் பின்னால் வரும் வாகன ங்களை சரியாக பார்க்க முடியாது.

ஆனால், இதில் அப்படி நடக்காது. எனினும், இந்த புதிய தொழில் நுட்பம் வருவதற்கு நீண்ட காலமாகும் என ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings