குடும்பத்தை பிரித்த நடிகை !

1 minute read
பாலிவுட் நடிகை யாமி கவுதமால் நடிகர் புல்கிட் சாம்ராட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா விவாகரத்து பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
குடும்பத்தை பிரித்த நடிகை !
கௌரவம் படத்தில் நடித்த யாமி கவுதம் பாலிவுட் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விக்கி டோனார் இந்தி படம் மூலம் அவர் பாலி வுட்டில் பிரபலம் ஆனார்.

தற்போது அவர் சனம் ரே என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிக்கையில் அவருக்கும், திருமணமான ஹீரோ புல்கிட் சாம்ராட்டுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

விவாகரத்து

யாமியுட னான நெருக்கம் அதிகரித் ததால் புல்கிட் சாம்ரா ட்டும், அவரது மனைவி ஸ்வேதா வும் பிரிந்து விட்டனர். அவர்களின் பிரிவுக்கு யாமி தான் காரணம் என்று பாலி வுட்டில் பேசப்ப டுகிறது.

யாமி

நானும் என் கணவரும் தனித்தனியாக வாழ்கிறோம். அதனால் அவர் யாமியுடன் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

சாம்ராட்

யாமியுடன் நடிக்க எனது கணவருக்கு விருப்பம் இல்லை. நான் தான் அந்த படத்தில் அவரை நடிக்கு மாறு வற்புறுத்தினேன். 

கடந்த 8 ஆண்டு களுக்கு முன்பும் கூட அவர்கள் சேர்ந்து இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர் என்கிறார் ஸ்வேதா.
குடும்பத்தை பிரித்த நடிகை !
யாமி தான்

என் கணவர் இசை ஆல்பத்தில் நடிக்கையில் யாமியிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. யாமிக்கு தான் எப்பொழு துமே என் கணவர் மீது ஒரு கண் என்று ஸ்வேதா கூறியுள்ளார்.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings