நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜய் டிவி பாவனா பற்றி !

தொடக்கத்தில் ராஜ் தொலைக்காட்சியில் நடிகை கல்யாணியுடன் இணைந்து பீச் கேர்ள்ஸ் என்ற நேர்க்காணல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் தொகுப்பாளினி பாவனா.
நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜய் டிவி பாவனா பற்றி !
அதன் பிறகு விஜய் தொலைக் காட்சியில் ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்ப‍ர் சிங்கர்ஸ், உட்பட பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி வந்தார்.

பாவனா படித்த‍ கல்லூரியில் சீனியர் மாணவரான நிகில் என்பவரை, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் பாவனா. திருமணம் ஆன கையோடு இவரது கணவர் நிகில் சிங்கப்பூர் சென்று விட்டார். 

இதற்கிடையில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப் பாளினியாக அவதாரம் எடுத்தார். கடந்தாண்டு இவரது கணவர் மும்பையில் மாற்ற‍லாகி வந்து விட்டார். 

அதனால், தொகுப்பாளினி வேடத்தை கலைத்து விட்டு முழுநேர இல்ல‍த்தரசியாக மாறி, தனது கணவன் மற்றும் அவரது வீட்டாருக்கும் உதவிகரமாக இருந்து வருகிறார். 
நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜய் டிவி பாவனா பற்றி !
என்ன‍தான் கணவருக்கு இவர் உதவியாக இருந்தாலும். இவரது கணவ ருக்கு, பாவனா தன் காலில் விழுந்து வணங்கவில்லையே என்ற ஏக்க‍ம் இருந்து வருகிறதாம்.

பலமுறை இவர் நேரடியாகவே பாவனாவிடம், விளையாட்டுக்காவது எனது காலில் விழுந்து வணங்கு! என்று கேட்டாராம். 

ஆனால் பாவனா பிடிகொடுக்காமல் இதுவரை காலில் விழாமல் மிகவும் நாசுக்காக நழுவி வருகிறாராம்.
Tags:
Privacy and cookie settings