ஹாலிவுட் படத்தில் தனுஷ் | Dhanush Hollywood !

0 minute read
தனுஷின் வளர்ச்சி நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உள்ளது. இவர் கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்று முதல் படத்திலேயே ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தவர்.
இவர் தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமாம். மேலும், இதில் தனுஷுடன் பிரபல நடிகை உமா தர்மன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.
Tags:
Privacy and cookie settings