உங்கள் கணணியை சுத்தம் செய்வதற்கு !

கணணியில் ஒவ்வொரு வேலை செய்வதற்கும் தனித்தனி மென்பொருளை நாடாமல் Win Mate என்ற மென்பொருளின் மூலம் பல்வேறு வேலை களையும் ஒரே நேரத்தில் செய்யலாம்.
கணணி சுத்தம் செய்வதற்கு


இதனை முதலில் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின் பின்வரும் விண்டோ ஓபன் ஆகும்.

Licence to Facebook அதிலே Scan and Clean என்பதை கிளிக் செய்ததும் Pc Diagnosis, Junk Cleans, Trace Clean, Registry Clean, Duplicate File Scan ஆகிய Tabகள் காணப்படும்.

உங்களுக்கு தேவையான Tab ஐ

Tags:
Privacy and cookie settings