முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த 2003-ம் ஆண்டு தொலைத் தொடர்பு பயன்பாட்டு மென்பொருளான ஸ்கைப்-ஐ முதன் முதலாக அறிமுகப்படுத்தியது.
குரல் அழைப்புகளை ஏற்படுத்து வதற்கும், காணொளி மூலம் கலந்துரை யாடவும் அறிமுகப் படுத்தப்பட்ட
இந்த மென்பொருளில், தற்போது மிக முக்கிய மேம்பாடு ஒன்றை மைக்ரோசாப்ட் ஏற்படுத்தி உள்ளது.
அந்த மேம்பாடு என்ன