சீனாவில் ஒரு வயதான நபர், பெண் ஒருவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட போது, அந்த முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரி ழந்தார்.
அவரது ஆணுறுப்பு அப்பெண் ணின் பெண்குறிக்குள் சிக்கிக் கொண்ட தால் அப்பெண் ணால் அவரை விட்டுப் பிரிய முடிய வில்லை.
இதை யடுத்து பிரிக்க முடியாத நிலையி லேயே இருவரையும் போலீஸார் வந்து மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். சீனாவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இது போன்ற சம்பவம் நடப்பது அரிதிலும் அரிதானது என்பதால் இது பரபர ப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இறந்த முதிய வரின் உடல் மீது படுத்த நிலையில் அந்தப் பெண்ணை மருத்துவ மனைக்கு ஸ்டிரெச்சரில் வைத்து கூட்டி வந்த காட்சி தொடர்பான வீடியோவும் வெளியாகி யுள்ளது.
இரு வரையும் துணியால் மூடிய நிலையில் மருத்துவ மனைக்கு ஊழியர்கள் கொண்டு வந்தனர். அதை பய பீதியுடன் பலரும் கூடி பார்த்து மிரண்டனர்.
சீனாவின் மியாபாய் என்ற இணைய தளத்தில் இந்த வீடியோ வெளியாகி யுள்ளது. அதை பலரும் தற்போது ஷேர் செய்து வருகி ன்றனர்.
சம்பந்தப் பட்ட பெண் விபச்சாரப் பெண் ஆவார். அவருடன் இந்த முதியவர் உடல் உறவில் ஈடுபட் டுள்ளார்.
முதியவர் மீது அமர்ந்து அப்பெண் உறவு கொண் டுள்ளார். அப்போது முதியவ ருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.
ஆனால் அவரது ஆணுறுப் பானது, பெண்ணுறுப் புக்குள் சிக்கிக் கொண்டது. இதனால் அப்பெண் ணால் எழ முடிய வில்லை. தவித்துப் போன அவர் உடனடி யாக மருத்துவ மனைக்கு போன் செய்தார்.
இதையடுத்து விரைந்து வந்த மருத்துவ மனை ஊழியர்கள், இறந்த உடலையும், உடல் மீது இருந்த பெண்ணை யும் அப்படியே தூக்கி ஸ்டிரெச் சரில் வைத்து மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர்.
அதற்கு மேல் என்ன நடந்தது என்பது தெரிய வில்லை. முதியவரின் உடலை விட்டு அப்பெண் பிரித்து எடுக்கப் பட்டாரா. அப்படி பிரித்து எடுக்கப் பட்டார் என்பது தெரிய வில்லை.
Tags: