இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இதற்கு நிக் கார்டனர் (வயது 38) என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார்.
இந்த பள்ளியில் தான் பெர்னி என்ற 2 வயது நாய் ஒன்று குழந்தைகளுடன் எப்போதும் வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.
பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்கும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் நிக் கார்டனர் ஒரு அதிசயத்தக்க முயற்சியில் ஈடுப்பட்டார்.
அதாவது, பெர்னி என்ற அந்த நாயிற்கு வார்த்தைகளை படித்து புரிந்துக் கொண்டு அது செயல்பட பயிற்சி அளித்து வந்துள்ளார்.
இதன் பலனாக, தற்போது 4 வார்த்தைகளை படித்து புரிந்துக் கொண்டு, அதன்படி பெர்னி செயல்பட்டு பள்ளி குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
உதாரணமாக, எந்த ஒலியும் எழுப்பாமலும், கைகளால் சைகைகளை காட்டாமலும் காகிதத்தில் ‘Sit’ (தரையில் அமர்) என்ற ஆங்கில வார்த்தையை காட்டினால், அதனை பார்த்து விட்டு அந்த நாய் தரையில் அமரும்.
’Down’ என்ற வார்த்தையை காட்டினால், உடனே தரையில் படுக்கும். ‘Roll Over’ என்ற வார்த்தையை காட்டினால், தரையில் படுத்து உருளும்.

இறுதியாக, ‘Spin Around’ என்ற வார்த்தையை காட்டினால், அந்த நாய் அதே இடத்தில் சுற்றி சுற்றி வரும்.
இந்த குறித்து நிக் கார்டனர் கூறுகையில்
‘பள்ளி குழந்தைகளுக்கு கற்கும் ஆவலையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும் எண்ணத்தில் தான் நாயிற்கு வார்த்தைகளை புரிந்துக் கொள்ளும் பயிற்சியை அளித்தேன்.

வீடியோவை இங்கே பாருங்கள்...!இந்த ஆங்கில வார்த்தைகளை வரிசை மாற்றி காட்டினாலும் கூட, அந்த வார்த்தையை பார்த்து புரிந்துக் கொண்டு செயல்படும்.
இது போன்று 20 வார்த்தைகளை இந்த நாய் புரிந்துக் கொள்ளும் என்றும், இதற்கு கூடுதலான பயிற்சிகள் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags: