அதிக நாட்களாக பயன்படுத்த ப்படும் வன்தட் டுகளில் பல விதமான கோளாருகள் காணப்படும். விண்டோஸ் நிறுவப்ப ட்டுள்ள கணணியில் இது போன்ற கோளாருகள் அதிகமாக உண்டு.
வன்தட்டில் மென் பொருள் களை நிறுவி பயன் படுத்துவோம். தேவை இல்லை யெனில் மென் பொருள்களை நம்முடைய கணணியில் இருந்து நீக்கி விடுவோம்.
கணணியில் இருந்து நீக்கப்படும் மென் பொருளானது முழுமையாக நம்முடைய கணணியை விட்டு நீங்காது.
கணணியில் இருந்து நீக்கப்படும் மென் பொருளானது முழுமையாக நம்முடைய கணணியை விட்டு நீங்காது.
மேலும் ஒரு சில கோப்புகள் நம்முடைய கணணி யிலேயே தங்கி