சரும நோய்களை குணப்படுத்த உதவும் சிறுநீர் சிகிச்சை !

நமது உடலில் இருந்து வியர்வை, நகம், முடி, மலம், சிறுநீர் என பல வழிகளில் கழிவுகள் வெளி யேற்றப் படுகிறது. ஆனால், சிறுநீரை மட்டும் நச்சு பொருளாக காண முடியாது,
சரும நோய்


இது ஓர் வடி கட்டிய திரவ பொருள் என்று கூறுகி றார்கள். இரத்தத்தில் இருந்து பிரித்துடுக் கப்படும் அதிகப் படியான சத்துகளில் இருந்து வெளிப்படும் திரவமாக கருதப் படுகிறது.

பசுக்களின் மூத்திரம் / கோமியம் எப்படி ஓர் சிறந்த நச்சுக் கொல்லியாக பயன் படுத்தப் படுகிறது என்று நமது முன்னோர் கள் கூறினார் களோ அதை தான் இப்போது சருமத்தி ற்கு நன்மை விளை விக்கும் புதிய மருத்து வமாக “சிறுநீர் சிகிச்சை” (Urine Therapy) என்று இவர்கள் கூறு கின்றனர்.

இனி, சிறுநீர் சிகிச்சை மற்றும் அதன் மூலமாக குணமாகும் சரும பிரச்சனை கள் பற்றி பார்க்க லாம்…

பண்டையக் கால மருத்துவ முறை 

இந்தியா வின் பண்டையக் கால மருத்துவ முறையான இந்த சிறுநீர் சிகிச்சை யின் மூலமாக சரும பிரச்சனை களுக்கு தீர்வுக் காணப் பட்டுள்ளது.

ஐந்து நூற்றாண் டுகள் முன்பு 

ஐந்து நூற்றாண்டு களுக்கு முன்பு வரை, எகிப்தியர் கள் கிரேக்க நாட்டை சேர்ந்த வர்கள் மற்றும் ரோமானி யர்கள் போன்றவர் கள் சிறுநீர் சிகிச்சை யை அவர்களது மருத்து வத்தில் பயன் படுத்தியிருக் கின்றனர். 
ஐந்து நூற்றாண்டுகள் முன்பு


பிரெஞ்சு நாட்ட வர்கள் 

பிரெஞ்சு நாட்டு பெண்கள் குளியலில் சிறுநீர் சிகிச்சை யை மேற் கொண்டு வந்து ள்ளனர்.

இது, அவர்க ளுக்கு சரும நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், இருவேளை ஏற்பட்டி ருந்தால் அதில் இருந்து குணமடைய லாம் என்றும் அவர்கள் நம்பியிருக் கின்றனர்.

சிறுநீர் சிகிச்சை என்றால் என்ன ?

சிறுநீர் சிகிச்சை என்பது ஓர் இயற்கை மருத்து வமாக கருதப் படுகிறது. புதிய சிறுநீரை மட்டுமே பயன் படுத்த வேண்டும் என்று கூறப் படுகிறது. இது, சருமம் சார்ந்த பிரச்சனை களுக்கு தீர்வளிக்கிறது.

நோய் நுண்மங்கள் ஒழிக்கும் 

சிறுநீர் என்பது கழிவல்ல, இது ஓர் நோய் நுண்மங்கள் ஒழிக்கும் தன்மையு டையது என்று கூறப்படுகிறது. 

இது, சரும பிரச்சனைக் களை உருவாக்கும் நச்சுகளை ஒழிக்க உதவுகிறது. நோய் நேரங்களில் பயன் படுத்தக் கூடாது

சிறுநீர் சார்ந்த நோய் 
நோய் நுண்மங்கள் ஒழிக்கும்


இருபவர் களது சிறுநீரை இந்த சிறுநீர் சிகிச்சையில் பயன் படுத்தக் கூடாது. அதில் இருக்கும் தொற்று, நசுகல் அதிகரிக்க செய்து விடும்.

சரும மருந்து களில் கலப்பு 

பல சரும நோய் பாதுகாப்பு மருந்துகளில் சிறுநீரின் கலப்பு உள்ளதாகவும், அதன் மூலப் பொருட்கள் சேர்த்து தான் தயாரிக்கப் படுகின்றன என்றும் கூறப்ப டுகிறது.

அதனால் தான், சிறுநீரில் இருந்து எடுக்கப்படும் மூலப் பொருட்களை வைத்தே சிறுநீர் சிகிச்சை என்ற ஒன்றை புதியதாய் கண்டு பிடித்துள்ளனர்.

சிறுநீர் சிகிச்சை நன்மைகள் 

முகப்பரு, சரும புத்துணர்ச்சி, சருமம் பொலிவு பெற போன்ற பல சரும பிரச்சனை களுக்கு இந்த சிறுநீர் சிகிச்சை பலன் தருமாம்.
Tags:
Privacy and cookie settings