வலங்கைமானில் முஸ்லிம்கள் தாலுகா ஆபீசில் டாஸ்மாக்கிற்கு எதிராக மனு கொடுத்தனர். கும்பகோணத்தை அடுத்த வலங்கைமானில் நேற்று 25/02/2016 வியாழக்கிழமை
அன்று சுன்னத் ஜமாத்தை சேர்ந்த ஜமாத்தார்கள் அனைவரும் தாலுக்கா ஆபிசில் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் வலங்கைமான் டாஸமாக்கை எதிர்த்து மனு கொடுத்தனர்.