உங்கள் ரெஸ்யூம் நிராகரிக்கப்பட 10 வாய்ப்புகள் !

நம்மில் பலருக்கும் விரும்பிய வேலையை பெறுவதற் கான அத்துணை தகுதி களும் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்,


இருப்பினும் நாம் ஏன் நிராகரிக்கப் படுகிறோம் என்று யோசிக்கி றீர்களா..?

உண்மை என்ன வென்றால், நிராகரிக்கப் படுவது நாம் அல்ல, நமது ரெஸ்யூம்கள் (Resume) தான் நிரகாரி க்கப்படு கின்றன..!

உங்கள் ரெஸ்யூம் நிராகரிக்கப் டுவதற்க்கான 10 வாய்ப்பு களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர் களில் தொகுத்து ள்ளோம்.

அவைகளை உங்கள் ரெஸ்யூம் களில் தவிர்த்து விட்டால் போதும், நேர் காணலில் 'பாதி கிணறு' தாண்டி விடலாம்..!!

இமெயில் ஐடி :

உங்கள் ஹாட்மெயில் (hotmail) அல்லது ஏஓஎல் (AOL) மெயில் ஐடியை கொடுத்து இருந்தால், நீங்கள் நிராகரிக்கப் படலாம்..!

கூகுள் தேடல் :

உங்கள் பெயரை கூகுள் செய்தால் நீங்கள் கிடைக்க வேண்டும் இல்லை யெனில் நீங்கள் நிராகரிக்கப் படலாம்..!

ட்வீட் :

உங்களது கடைசி ட்வீட் ஆனது 2011-ஆம் ஆண்டில் நிகழ்த்தப் பட்டு இருந்தால் நீங்கள் நிராகரிக்கப் படலாம்..!


ஃபேஸ்புக் போட்டோஸ் :

உங்கள் ஃபேஸ்புக் புகைப் படங்கள் கொஞ்சம் நாகரீகமான இருக்க வேண்டும்

ஏனெனில் அது ஒரு சமூக வலைதளம். நாகரீமற்ற முறையில் புகைப் படங்கள் இருந்தால் நீங்கள் நிராகரிக் கப்படலாம்..!

லின்க்டுஇன் :

தொழில்முறை நெட்வொர்க் ஆன லின்க்டுஇன் புகைப் படமாக உங்கள் செல்பீ இருந்தால் நீங்கள் நிராகரிக்கப் படலாம்..!

நம்பர்கள் :

உங்கள் ரெஸ்யூமில் உங்கள் தொலைபேசி எண்ணை தவிர்த்து வேறெந்த நம்பர்களும் இல்லை யெனில் நீங்கள் நிராகரிக்கப் படலாம்..!

தொழில்முறை :

நீங்கள் பிரத்தி யேகமாக வணிகம் மற்றும் தொழில் முறை சார்ந்தவை களை


மட்டுமே ரெஸ்யூமில் குறிப்பிட்டு இருந்தால் நீங்கள் நிராகரிக்கப் படலாம்..!

எழுதும் பழக்கம் : 

நீங்கள் கடைசியாக கல்லூரியில் எழுதியது, அதன் பின் எதையும் எழுத வில்லை என்றால் நீங்கள் நிராகரிக்கப் படலாம்..!

விண்ணப்பம் :

ஒரே அலுவல கத்தில் நீங்கள் 10க்கும் மேற்பட்ட வேலைகளு க்காக விண்ணப் பித்து இருந்தால் நீங்கள் நிராகரிக் கப்படலாம்..!


கன்ட்ரோல் + எஃப் :

நீங்கள் கன்ட்ரோல் + எஃப் செய்ய தவறி இருந்தால், அதாவது உங்கள் ரெஸ்யூமில் இருக்கும்

எழுத்துப் பிழைகளை கண்டுப் பிடிக்க தவறி இருந்தால் நீங்கள் நிராகரிக் கப்படலாம்..!
Tags:
Privacy and cookie settings