3-ஜி கனெக்ஷனில் 4-ஜி வேகம் பெறுவது எப்படி?

பல விஷயங்களை தெரிந்துகொள்ள மிக வேகமான தகவல் தொடர்பு சாதமாக இண்டர்நெட் இயங்கி வருகின்றது. அதுவும் இப்பொழுது ஸ்மார்ட்போனில் நெட் பயன்பாடு நல்ல முறையில் கிடைக்கின்றது.
3-ஜி கனெக்ஷனில் 4-ஜி வேகம் பெறுவது எப்படி?

இந்த நேரத்தில் ஸ்லோ டேட்டா ஸ்பீடு அதாவது தரவுகளை சேகரிக்கும் போது நெட் மிகவும் மெதுவாக செயல்படுவது எரிச்சலான விஷயம் தான்.


இதனால் பல தகவல்கள் தாமதமாக கிடைக்கலாம். இதை சரி செய்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். 
 
3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களை தகவல் சேகரிப்பிற்காக பயன்படுத்தினாலும் சில நேரங்களில் வீடியோ டவுன்லோட் செய்வது கூட மெதுவாக செயல்படுவது அவஸ்தையாகவே இருக்கின்றது.

XDA forum number மூலம் 3ஜி இணைப்பை விரைவாக செயல்படுத்தி நெட்டின் வேகத்தை கூட்டும் நுட்பத்தை பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காண்போமா.

இண்டர்நெட் கான்பிகரேஷன் செட்டிங்

இண்டர்நெட் கான்பிகரேஷன் செட்டிங் ஃபைலை (Internet Configuration Setting File) முதலில் எடிட் செய்யவும். இதன் பிறகு தான் நெட் தொடர்பை நன்றாக பெற முடியும். 

 
இந்த கோப்பில் உள்ள ‘Van Jacobson TCP/IP header Compressionஐ' எடிட் செய்தால் 3ஜியின் வேகத்தை அதிகபடுத்த முடியும். 

இப்படி செய்வதால் 3ஜி வேகத்தை முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிக படுத்த முடியும் என்று இதை பயன்படுத்தியவர்கள் கூறி உள்ளனர். 
 
ஆனால் உங்கள் carrier provider இந்த அம்சத்தை சப்போர்ட் செய்தால்தான் இதை செய்ய முடியும்.

3ஜி வேகத்திற்கு தேவையானவை

3ஜி தொடர்பை வேகப்படுத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்தல் வேண்டும். உங்கள் டிவைஸை ரூட் செய்வதற்கு முன்னால் எல்லா தரவுகளையும் டெலீட் செய்ய வேண்டும்.
3-ஜி கனெக்ஷனில் 4-ஜி வேகம் பெறுவது எப்படி?

7zஎன்ற ஆப்ஷனை டவுன்லோட் செய்யவும். இந்த கோப்பில்தான் நீங்கள் ஏற்கனவே உங்கள் சிஸ்டத்தில் வைத்திருக்கும் கோப்பின் திருத்தம் செய்யப்பட்ட வெர்ஷன் உள்ளது.


பழைய கோப்பை நீக்கி புதியதை சேமிக்கவும். ES File Explorer அல்லது அதை ஒத்த வேறொரு file managerஐ டவுன்லோட் செய்யவும். இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பெற்று கொள்ள முடியும்.

3ஜி தரவின் வேகத்தை எப்படி அதிகரிப்பது

archive option டவுன்லோட் செய்யவும். அதில் ஆப்ஷன் என்ற கோப்பு இருக்கும்.

எஸ்டி கார்டு

SD கார்ட் ரூட்டிற்கு உங்கள் டிவைஸில் options fileஐ காப்பி செய்யவும்.

ரூட்

ES File Managerஐ திறந்து ரூட் பெர்மிஷனுக்கு அனுமதி அளியுங்கள். இதற்கு செய்ய வேண்டியது Menu >> Root Explorer >> On >> Confirm.

ஃபைல் மேனேஜர்

Es file Manager and copyக்கு உட்பட்டு இருக்கும் ஆப்ஷனை தேடி எடுத்து folder"/system/etc/ppp" என்று எதில் வேண்டுமென்றாலும் ஒட்டிகொள்ளலாம்.

அனுமதி

option file இன் பெர்மிஷனை மாற்றவும். இதற்கு fileஐ tap மற்றும் hold செய்து : More >> Properties >> Edit (Permission) >> Readable (owner, group and other) கீழ் உள்ள 
 
மூன்று அனுமதிகளை (permission) activate செய்து, writingக்கு கீழ் உள்ள மூன்றை deactive செய்து பின் Executeக்கு கீழ் உள்ள மூன்றை activate ceyyavum.
3-ஜி கனெக்ஷனில் 4-ஜி வேகம் பெறுவது எப்படி?

ரீபூட்


இப்பொழுது டிவைஸை ரீபூட் (reboot) செய்யவும்.
Tags:
Privacy and cookie settings