ஆப்பிள் மேல் ஒட்டி இருக்கும் sticker எதற்காக தெரியுமா !

2 minute read
நாம் சாப்பிடும் ஆப்பிள் பழத்தின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது. அப்படி ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் அது உயர் தரமான ஆப்பிள் என்று நாம் நினைத்திருந்தோம். அது தான் இல்லை.
ஆப்பிள் மேல் ஒட்டி இருக்கும் sticker எதற்காக தெரியுமா !
இந்த ஸ்டிக்கர் குறிக்கும் அர்த்தம் என்ன?. தெரியவில்லை எனில் தெரிந்து கொள்ளுங்கள்.  ஆனால் இது ஒரு அதிர்சிகரமான் செய்திதான். 
மேலும் படியுங்கள் புரியும். இந்த ஸ்டிக்கரில் PLU code என்று எழுதியிருக்கும். 

அப்படி என்றால் என்ன? PLU - price lookup number 

இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா அல்லது மரபணு மாற்று உற்பத்தியா அல்லது chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது: 
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... 

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது. 
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings