பிரிட்டன் விஞ்ஞானிகள் 360 டெராபைட் மின்னணுத் தகவல் களை உள்ளடக்கக் கூடியதும் 1380 கோடி
ஆண்டு களுக்கு மேல் நிலைத் திருக்கக் கூடியது மான ஐந்து பரிமாண குறுந்தகடு (5D data storage) ஒன்றினை உருவாக்கி யுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த செளதாம்ப்டன் பல்கலைக் கழகத்தின் கண்ணாடி மின்னணுவியல் ஆய்வு மையம் இந்த குறுந்தகட்டை உருவாக்கி யுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த செளதாம்ப்டன் பல்கலைக் கழகத்தின் கண்ணாடி மின்னணுவியல் ஆய்வு மையம் இந்த குறுந்தகட்டை உருவாக்கி யுள்ளது.
நானோ தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப் பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு சி