தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக் இது தான். சமீபகால அறிமுகங்களில் ஒருவரான கன்னக்குழி நடிகை, இரண்டு பெயர்களை கொண்ட இசையமைப் பாளருடன் ரகசியமாக சுற்றி வருகிறாராம்.
அந்த இசையமைப் பாளருக்கும் கன்னக்குழி நடிகைக்கும் இடையே திடீரென்று ‘அது’ பற்றிக் கொண்டதாம். இது குறித்து அவர்களிடம் கேட்டால் எங்களுக்குள் எதுவும் இல்லை என்று சொல்லி வருகிறார்கள்.
ஆனால் பகல் நேரத்தில் அவர்கள் வெளிப் படையாக சுற்றுவது இல்லை யென்றாலும் இரவு நேரங்களில் ஒன்றாக கைகோர்த்து ஹோட்டல் ஹோட்டலாக சுற்றி வருகிறார் களாம்.
அதோடு படப்பிடிப் புக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு பறந்து வரும் நடிகையை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து வருபவரே அந்த இசையமைப் பாளர் தானாம்.
எவ்வளவு தான் மூடி வச்சாலும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்து தானே ஆகனும்…!!