உப்பு நீரில் ஏரியும் விளக்கு... புரட்சிகர கண்டுபிடிப்பு !

பேட்டரிகள் இன்றி உப்பு நீரைப் பயன்படுத்தி விளக்குகளை எரியச் செய்து புரட்சிகர கண்டுபிடிப் பொன்றை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அயிசா மிஜினோ நிகழ்த்தி யிருக்கின்றார்.
உப்பு நீரில் ஏரியும் விளக்கு... புரட்சிகர கண்டுபிடிப்பு !
சூழலுக்கு பாதிப்பற்ற இந்த கண்டுபிடிப்பானது கடற்கரை பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகப் பயனுள்ளதாய் அமையும் எனவும் தேநீர் கோப்பையில் 2 கரண்டி உப்பைச் சேர்த்து

அதனுடன் சில இரசாயனங் களை உள்ளிட்டு அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதில் இருந்து பெறப்படும் மின்சார வெளிச்சம் 8 மணி நேரத்திற்கு போதுமான தாகவும் மண்ணெண்ணெய், மின் விளக்குகளை விட சிக்கன மானதாகவும் உள்ளது. 

மேலும், இந்த உப்பு விளக்கிற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
Tags:
Privacy and cookie settings