தனது பிறப்புறுப்பை காப்பாற்ற முடியாத கடவுள்?

கோயில் களில் மஞ்சள் குங்குமத்தோடு பூஜை புனஸ்காரம் செய்யும் அய்யர்வாள் அம்பிகள்., ஹிந்துக்கள் வழிபடும் லிங்கம்.


லிங்கம் உருவான கதை..!

"சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தார், அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டார் சிவன் ..!

எப்படியாவது ரிஷியின் மனைவியை அடைந்தே ஆக வேண்டும் என்று தவித்த சிவன்,

திட்டமிட்டு நள்ளிரைவில் ரிஷியின் வீட்டருகே வந்து சேவலை போல் கூவினார்.

இந்த சேவலின் குரலை கேட்டு விழித்த ரிஷி விடிந்து விட்டது என்று நினைத்து எழுந்து கங்கை நதியில் குளிக்க சென்று விடுகிறான் .

ரிஷி வெளியே சென்றதை பார்த்த  சிவன் ரிஷியை போல உருவம் எடுத்து

ரிஷியின் வீட்டிற்கு சென்று அவர் மனைவியோடு படுத்து உடலுறவு கொள்கிறார்,

ரிஷியின் மனைவியை கற்பழித்து முடிந்த பின் சிவன் ஓடி விடுகிறார் .

பின்னர் வீடு திரும்பிய ரிஷி, தன் மனைவியின் உடலுறவுக் கொண்ட கோலத்தை பார்த்து கோபம்கொண்டு..!

"நான் இல்லாத நேரத்தில் என்னை போல வேடம் எடுத்து நடித்து என் மனைவியோடு

உடலுறவு கொண்டவனின் "லிங்கம்" அருபடட்டும்" என்று உரக்க சாபம் விடுகிறான்..

உடனே சிவனுடைய "லிங்கம்" அறுபடுகிறது. இந்த விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே சிவனின் மனைவி பார்வதியிடம் சென்று நடந்தததை கூறி அழுகிறார்கள்.


இது கேட்ட பார்வதி தனது பிறப்புறுப்பால் அறுந்த சிவனின் லிங்கத்தை பிடித்து காப்பாற்றுகிறாள் .."

(இது போன்ற வாசகங்கள் மஞ்சள் பத்திரிகை களில் கூட பார்க்க முடியாது)

இது தான் சிவலிங்கம் உருவான கதை பார்த்தீர்களா! மக்களே இதை தான்

இத்தனை நாட்கள் பூஜை போட்டு மாலை போட்டு மஞ்சள் தேய்த்து வணங்கி வந்து உள்ளிர்கள்

இவர் எப்படி சாமியாக ஆக்கி உள்ளிர்கள் இந்த வேலை செய்பவர் எப்படி ஒழுக மானவராக இருக்க முடியும்... சிந்தியுங்கள் தமிழர்களே  நண்பர்களே...!

ஒரு சாதாரண மனிதன் கடவுள் மேல் சாபம் விட்டு அந்த சாபம் பலித்தால் அவர் எப்படி கடவுள் ஆவார்.? சிந்தியுங்கள்.


சிவன் அவர்களது லிங்கத்தையே (பிறப்பு உறுப்பு) காப்பாற்ற முடிய வில்லையே இவர் எப்படி மக்களை காப்பாற்றுவார்..? 

பார்ப்பனர்கள் புராணம் (வேதம்) என்கிற பெயரில் பொய் புரட்டு, அசிங்க, அயோக்கியத் தனத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings