உலகில் இப்பொழுது உள்ள காலக் கட்டத்தில் மனிதர்கள் யாரும் சிரமப் படாமல் இருப்பதற் காக
புதிய புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகள் எல்லாம் உருவாகி கொண்டுதான் இருக்கின்றன.
நேரமின்மை காரணமாக நாம் அன்றாடம் செய்யும் மிக பெரிய தவறு என்ன வென்றால் ஞயாபக மறதி.

அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் அன்றாடம் உபயோகப் படுத்தும் பொருட்களை எங்கேயாவது வைத்து விட்டு தேடுவது வழக்கமான ஒன்று.
அவ்வாறு செய்யாமல் இருக்க இங்கு ஒரு நபர் ஒரு சிறிய க்ளிப்பை கொண்டு செல்போன் முதல்
டுத்பெஸ்ட் வரை எல்லாவற்றையும் எப்படி பாதுகாக்கிறார் என்று நீங்களே பாருங்க.